முக்கிய செய்தி

இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ் திருவாடானை யூனியன் கலியநகரி ஊராட்சி பாசிப்பட்டினம் பகுதி கிழக்கு கடற்கரை சாலையில் ரூ. 7 லட்சம் மதிப்பில் பயணிகளுக்காக புதிய நிழற்குடை கட்டப்பட்டுள்ளது.

இதனை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத் தலைவரும் இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினருமான கே நவாஸ்கனி எம்பி திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் ,திருவாடானை யூனியன் தலைவர் முகமது முக்தார் ,திருவாடானை தி.மு.க.தெற்கு ஒன்றிய செயலாளர் ஓடவயல் ராஜாராம்,வட்டார வளர்ச்சி அலுவலர் கோட்டைராஜ், கலியநகரி ஊராட்சி மன்ற தலைவர் உம்மு சலீமா நூருல் அமீன் ,ஒன்றிய கவுன்சிலர் சிவ சங்கீதா ராஜாராம், தி.மு.க. தெற்கு ஒன்றிய துணைச் செயலாளர் அன்வர்சதாத், தி.மு.க. மாவட்ட பிரதிநிதி அமீர்கான், கலிய நகரி முன்னாள் ஊராட்சி தலைவர் அபூபக்கர், ஊராட்சி துணைத்தலைவர் ராம வள்ளி, தி.மு.க.தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ராவுத்தர், மாணவரணி அமைப்பாளர் ரமேஷ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணை செயலாளர் அப்துல் ஜப்பார்,மாவட்ட இளைஞ ரணி துணை அமைப்பாளர் கதியதுல்லாஹ் ,திருவாடானை ஒன்றிய அமைப்பாளர் ராவுத்தர் நைனா, இராமநாதபுரம் நகர தலைவர் முகம்மது காசிம் ,நம்புதாளை நகர தலைவர் ஜபருல்லாஹ் ,எஸ்பி பட்டினம் நகர தலைவர் ஹபீப் ரஹ்மான் , செயலாளர் ஜெய்னுதீன் , முகம்மது ரபீக், சிராஜுதீன் , பாசிபட்டினம் ஜமாத்தார்கள், வன்னியர் படையாட்சி சமூகத்தினர் சுற்றுவட்டார கிராம மக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.