முக்கிய செய்தி

வயநாடு மீள் கட்டமைப்பு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மெகா திட்டம் 100 வீடுகள் கட்டும் கல்வி, தொழில் மற்றும் திட்டங்கள் மூலம் |பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தபடும். -செய்யது சாதிக் அலி சிஹாப்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) வயநாடு நிலச்சரிவு IUML உருவாக்கும் நகரியம் -TOWNSHIP 100 வீடுகள் வழங்கும் திட்டத்திற்கு IUML மாநில- மாவட்ட - பிரைமரி நிர்வாகிகள், அணிகளின் பொருப்பாளர்கள் அனைவர்களும் நிதி அளித்திடுங்கள்!
 
ஜமாத்தினர், வர்த்தகர்கள், புரவலர்கள், இளைஞர்கள், மாணவர்கள்,சர்வ சமயத்தினர் - சர்வ கட்சியினர், சகோதர- சகோதரிகள் அனைவர்களை தாய்ச்சபையின் பொருப்பாளர்கள் சந்தித்து வயநாடு நிவாரண நிதி திரட்டி 31.08.2024 தேதிக்குள் மாநில தலைமை நிலையத்தில் வழங்கிட வேண்டுகோள்
 -KAM முஹம்மது அபூபக்கர் ExMLA (மாநில பொதுச் செயலாளர்,IUML)
தேதி: 14.08.2024