முக்கிய செய்தி

வாணியம்பாடி நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பாக சிலம்பம் விளையாட்டுப் போட்டியில் உலக சாதனை படைத்த ஏ பைரோஸ் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து விருது வழங்கப்பட்டது

வாணியம்பாடி நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பாக சிலம்பம் விளையாட்டுப் போட்டியில் உலக சாதனை படைத்த ஏ பைரோஸ் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து விருது வழங்கப்பட்டது
வாணியம்பாடி நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் , நேற்று 18 08 2024 வாணியம்பாடி நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பாக சிலம்பம் விளையாட்டுப் போட்டியில் உலக சாதனை படைத்த ஏ பைரோஸ் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து விருது வழங்கப்பட்டது இதில் சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் மாவட்ட வணிகர் சங்கம் மாவட்டச் செயலாளர் திரு மாதேஸ்வரன் அவர்களும் மாவட்டத் தலைவர் எஸ் டி நிசார் அஹமத் சாஹிப் கலந்து கொண்டு சிறப்பித்தார் இதில் நகர தலைவர் நரி முஹம்மத் நயிம் சாஹிப் நகர செயலாளர் குண்டு பைஜான் வணிகர் சங்கம் மாவட்ட இளைஞரணி செயலாளர் அருண்குமார் நகர துணைத் தலைவர்கள் ஜே முஹம்மத் ஷாஜஹான் பி எஸ் அஃப்ரோஸ் எஸ்எம் அக்பர் பாஷா நகர துணைச் செயலாளர் ஆர் ஜி அன்னான் நகர இளைஞராணி தலைவர் ஜே முஹம்மது மன்சூர் மாணவரணி அமைப்பாளர் வேலூர் இம்ரான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்...