முக்கிய செய்தி
தஞ்சை மாவட்டம், அய்யம்பேட்டை பேரூராட்சியில் வீட்டு வரி கூடுதலாக்கப்பட்டது சம்பந்தமாக வெளியிடப்பட்ட அறிவிப்பை மாற்றக் கோரி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் கோரிக்கை.
தஞ்சை மாவட்டம், அய்யம்பேட்டை பேரூராட்சியில் வீட்டு வரி கூடுதலாக்கப்பட்டது சம்பந்தமாக வெளியிடப்பட்ட அறிவிப்பை மாற்றக் கோரி கோரிக்கை மனுக்கள் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் ...
மேலும் படிக்கஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில முதன்மை துணைத் தலைவரும் தமிழ்நாடு வக்பு வாரிய தலைவருமான மாண்புமிகு எம் அப்துல் ரஹ்மான் Ex.MP., அவர்களை இன்று (29-12-2022) இராமநாதபுரம் மாவட்ட தலைவர் வருசை முகம்மது அவர்கள் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில முதன்மை துணைத் தலைவரும் தமிழ்நாடு வக்பு வாரிய தலைவருமான மாண்புமிகு எம் அப்துல் ரஹ்மான் Ex.MP., அவர்களை இன்று (29-12-2022) இராமநாதபுரம் மாவட்ட தலைவர் வருசை ...
மேலும் படிக்கஇந்திய யூனியன் முஸ்லீம் லீக் இராமநாதபுரம் மாவட்டம் நம்புதாளையில் ஸபிலூல் உலமா அறக்கட்டளையில் முப்பெரும் விழா இன்று காலை 9.00 நடைப்பெற்றது.
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் இராமநாதபுரம் மாவட்டம் நம்புதாளையில் ஸபிலூல் உலமா அறக்கட்டளையில் முப்பெரும் விழா இன்று காலை 9.00 நடைப்பெற்றது. மாநில துணை தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினர் ...
மேலும் படிக்கஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் 75 வது ஆண்டு பவள விழா மாநாட்டு வரவேற்புக் குழு உறுப்பினர்கள் விபரம்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 75 வது ஆண்டு பவள விழா மாநாட்டு வரவேற்புக் குழு உறுப்பினர்கள் விபரம்.
மேலும் படிக்கஅதிகரித்து வரும் தேவைப்பாட்டை ஈடுகட்டும் வகையில் நிலக்கரி உற்பத்தியை மேம்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன? மக்களவையில் கே.நவாஸ்கனி எம்.பி. கேள்வி
அதிகரித்து வரும் தேவைப்பாட்டை ஈடுகட்டும் வகையில் நிலக்கரி உற்பத்தியை மேம்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன? மக்களவையில் கே.நவாஸ்கனி எம்.பி. கேள்வி புதுடெல்லி, டி.ச.21-- ...
மேலும் படிக்கதிண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் டவுன் ஜும்ஆ பள்ளிவாசல் பிரச்சனையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு எடுத்துசெல்வோம் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் டவுன் ஜும்ஆ பள்ளிவாசல் பிரச்சனையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு எடுத்துசெல்வோம் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன். --- இந்திய யூனியன் ...
மேலும் படிக்க