முக்கிய செய்தி
ஷார்ஜாவில் மரணமடைந்த தமிழக இளைஞரின் உடல் இந்திய துணை தூதரகத்தின் ஒத்துழைப்புடன் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சென்னை விமான நிலையத்தில் கே. நவாஸ்கனி எம்.பி. உதவியுடன் கார்கோ கிளியரன்ஸ் செய்யப்பட்டது.
ஷார்ஜாவுக்கு விசிட் விசாவில் வந்த வேலூர் நகரைச் சேர்ந்த சுகைல் அஹமத் வந்தார். உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 07.12.2022 அன்று மரணமடைந்தார். அவரது குடும்பத்தினரது வேண்டுகோளையடுத்து அவரது ...
மேலும் படிக்கசத்தீஸ்கர் மாநில மலைவாழ் மக்கள்- அரசியல் சாசன திருத்த மசோதா மீது இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே நவாஸ்கனி எம்பி உரை.
#நாடாளுமன்றத்தில்_நவாஸ்கனி_MP சத்தீஸ்கர் மாநில மலைவாழ் மக்கள்- அரசியல் சாசன திருத்த மசோதா மீது இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே நவாஸ்கனி எம்பி உரை. -- நன்றி அவைத்தலைவர் அவர்களே, ...
மேலும் படிக்கமுஸ்லிம் மாணவர் பேரவை - சார்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கோரிக்கை மனு அளிக்க மாவட்ட நிர்வாகிகளுக்கு வேண்டுகோள்.
முஸ்லிம் மாணவர் பேரவை - சார்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கோரிக்கை மனு அளிக்க மாவட்ட நிர்வாகிகளுக்கு வேண்டுகோள்.
மேலும் படிக்கஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் கோவை வடக்கு மாவட்ட பொதுக்குழு - புதிய நிர்வாகிகள் தேர்தல்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கோவை வடக்கு மாவட்ட பொதுக்குழு - புதிய நிர்வாகிகள் தேர்தல். நாள் : 03/01/2023 செவ்வாய்க்கிழமை காலை : 10.00 மணி இடம்: ஹெச்.எம்.ஓ. திருமண மண்டபம், சிறுமுகை ரோடு, சிராஜ் ...
மேலும் படிக்கமேசியா செய்தி சார்பில் கிறிஸ்துமஸ் சிறப்பு விழா.
மேசியா செய்தி சார்பில் கிறிஸ்துமஸ் சிறப்பு விழா. நாள் : 23/12/2022 வெள்ளிக்கிழமை மதியம் : 3.00 மணி இடம்: மீடியா சேம்பர், நுங்கம்பாக்கம், சென்னை.
மேலும் படிக்கதமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆனையத்தின் துணைத்தலைவர் DR.மஸ்தான் Ex.mp அவர்கள் வஃபாத்தானார்கள்.
வஃபாத் அறிவிப்பு --- தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆனையத்தின் துணைத்தலைவர் DR.மஸ்தான் Ex.mp அவர்கள் வஃபாத்தானார்கள். 22-12-2022 இன்று மஃக்ரீப் தொழுகைக்கு பின் ராயப்பேட்டை மையவாடியில் நல்லடக்கம் ...
மேலும் படிக்க