முக்கிய செய்தி
புனித உம்ரா பயணம் முடித்து திரும்பிய வக்பு வாரிய தலைவருக்கு வரவேற்பு.
புனித உம்ரா பயணம் முடித்து திரும்பிய வக்பு வாரிய தலைவருக்கு வரவேற்பு. புனித உம்ரா பயணம் மேற்கொண்டிருந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில முதன்மை துணைத்தலைவரும் ...
மேலும் படிக்கஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் தஞ்சாவூர் வடக்கு மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தஞ்சாவூர் வடக்கு மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு.
மேலும் படிக்ககாமராஜ் பவுண்டேஸன் ஆப் இந்தியா 46வது தேசிய மாநாடு 17.12.2022 மற்றும் 18.12.2022 ஹாஜா மஹாலில் நடைப்பெற்றது.
காமராஜ் பவுண்டேஸன் ஆப் இந்தியா 46வது தேசிய மாநாடு 17.12.2022 மற்றும் 18.12.2022 ஹாஜா மஹாலில் நடைப்பெற்றது. இந்நிகழ்வில், சிறப்பு விருந்தினாராக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணை தலைவரும் , ...
மேலும் படிக்கசிறப்புடன் நிறைவடைந்தது இந்த ஆண்டிற்கான உயர் கல்வி உதவி வழங்கும் விழா.
சிறப்புடன் நிறைவடைந்தது இந்த ஆண்டிற்கான உயர் கல்வி உதவி வழங்கும் விழா. --- இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட மாணவர்களுக்கு வருடம் தோறும் உயர்கல்வி உதவி வழங்கி வருகிறோம். ...
மேலும் படிக்கஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில முதன்மை துணைத்தலைவரும், தமிழ்நாடு வக்பு வாரிய தலைவருமான மாண்புமிகு எம். அப்துல் ரஹ்மான் எம்.ஏ எக்ஸ் எம்பி அவர்கள் 29-11-2022 அன்று சென்னையிலிருந்து சென்று புனித உம்ரா பயணம் முடித்து, சவூதி அரேபிய தலைநகர் ரியாத்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில முதன்மை துணைத்தலைவரும், தமிழ்நாடு வக்பு வாரிய தலைவருமான மாண்புமிகு எம். அப்துல் ரஹ்மான் எம்.ஏ எக்ஸ் எம்பி அவர்கள் 29-11-2022 அன்று ...
மேலும் படிக்கஇந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி-யின் தேசிய தலைவர் K.M.காதர் முகைதீன் அவர்கள் ஜி-20 மாநாடு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள். இதை அறிந்த சில நபர்கள் தவறான செய்தியை சமூக வளைதளத்தில் பதிவு செய்து வருகின்றன. இந்த செய்தியே யாரும் நம்ப வேண்டாம்.
# பொய்யான பரப்புரை --- இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி-யின் தேசிய தலைவர் K.M.காதர் முகைதீன் அவர்கள் ஜி-20 மாநாடு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள். இதை அறிந்த சில நபர்கள் தவறான ...
மேலும் படிக்க