முக்கிய செய்தி

சீரதுன்நபியை முன்னிட்டு இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சி (IUML) மற்றும் PES மருத்துவமனை சார்பில் முக்கிய நிர்வாகிகளுடன் நடத்திய இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது இதில் 1032 நபர்கள் பயன்பெற்றனர்

சீரதுன்நபியை முன்னிட்டு இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சி (IUML) மற்றும் PES மருத்துவமனை சார்பில் முக்கிய நிர்வாகிகளுடன் நடத்திய இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது இதில் 1032 நபர்கள் பயன்பெற்றனர்
சீரதுன்நபியை முன்னிட்டு: இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சி(IUML) மற்றும் PES மருத்துவமனை சார்பில் நடத்திய இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது இதில் 1032 நபர்கள் பயன்பெற்றனர் இதில் சிறப்பு அழைப்பாலராக திருப்பத்தூர் மாவட்ட தலைவர் ஜனாப் ST நிசார் அஹ்மத் சாஹெப் மற்றும் பேர்ணாம்பட்டு திமுக நகர செயலாளர் ஆலியார் ஜூபேர் அஹ்மத் சாஹெப் கலந்து கொண்டு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு நினைவுப்பரிசும் சால்வைகளையும் அணிவித்தும் கவுறவித்தனர், இந்த முகாமில் V. முஹம்மது தையூப் மாநில துணை செயலாளர் தலைமை தாங்கினார் , V. அப்ஜல் பாஷா மாவட்ட செயலாளர் முன்னிலை வகித்தார், மற்றும் நகர தலைவர் ஆலியார் முஹம்மது உவேஸ் மற்றும் நகர செயலாளர் V. முஹம்மது ஜபர் மற்றும் நகர பொருளாளர் B. அப்ஜல் பாஷா சாஹெப் மற்றும் நகர நிர்வாகிகள், MYL, MSF, மற்றும் நகர மொஹல்லா ஜமாஅத் நிர்வாகிகள் இம்முகாமை மிகச் சிறப்பாக நடத்தி வைத்தனர். சமூக ஆர்வலரான L. முஹம்மது இம்ரான் சிறப்புரையாற்றினார்