முக்கிய செய்தி
சத்தீஸ்கர் மாநில மலைவாழ் மக்கள்- அரசியல் சாசன திருத்த மசோதா மீது இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே நவாஸ்கனி எம்பி உரை.
#நாடாளுமன்றத்தில்_நவாஸ்கனி_MP சத்தீஸ்கர் மாநில மலைவாழ் மக்கள்- அரசியல் சாசன திருத்த மசோதா மீது இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே நவாஸ்கனி எம்பி உரை. -- நன்றி அவைத்தலைவர் அவர்களே, ...
மேலும் படிக்கமுஸ்லிம் மாணவர் பேரவை - சார்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கோரிக்கை மனு அளிக்க மாவட்ட நிர்வாகிகளுக்கு வேண்டுகோள்.
முஸ்லிம் மாணவர் பேரவை - சார்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கோரிக்கை மனு அளிக்க மாவட்ட நிர்வாகிகளுக்கு வேண்டுகோள்.
மேலும் படிக்கஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் கோவை வடக்கு மாவட்ட பொதுக்குழு - புதிய நிர்வாகிகள் தேர்தல்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கோவை வடக்கு மாவட்ட பொதுக்குழு - புதிய நிர்வாகிகள் தேர்தல். நாள் : 03/01/2023 செவ்வாய்க்கிழமை காலை : 10.00 மணி இடம்: ஹெச்.எம்.ஓ. திருமண மண்டபம், சிறுமுகை ரோடு, சிராஜ் ...
மேலும் படிக்கமேசியா செய்தி சார்பில் கிறிஸ்துமஸ் சிறப்பு விழா.
மேசியா செய்தி சார்பில் கிறிஸ்துமஸ் சிறப்பு விழா. நாள் : 23/12/2022 வெள்ளிக்கிழமை மதியம் : 3.00 மணி இடம்: மீடியா சேம்பர், நுங்கம்பாக்கம், சென்னை.
மேலும் படிக்கதமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆனையத்தின் துணைத்தலைவர் DR.மஸ்தான் Ex.mp அவர்கள் வஃபாத்தானார்கள்.
வஃபாத் அறிவிப்பு --- தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆனையத்தின் துணைத்தலைவர் DR.மஸ்தான் Ex.mp அவர்கள் வஃபாத்தானார்கள். 22-12-2022 இன்று மஃக்ரீப் தொழுகைக்கு பின் ராயப்பேட்டை மையவாடியில் நல்லடக்கம் ...
மேலும் படிக்கஇன்று நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை முன்பு இந்திய - சீன எல்லையில் நிலவிவரும் பிரச்சனை குறித்து விவாதிக்க மறுக்கும் ஒன்றிய அரசைக் கண்டித்து எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம். -- கே நவாஸ்கனி இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்ப
இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை முன்பு இந்திய - சீன எல்லையில் நிலவிவரும் பிரச்சனை குறித்து விவாதிக்க மறுக்கும் ஒன்றிய அரசைக் கண்டித்து எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ...
மேலும் படிக்க